வாக்குப்பதிவு இயந்திரம் மஹாராஷ்டிரா கிராம மக்களுக்கு திடீர் சந்தேகம்: வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடத்த கோரிக்கை
மஹாராஷ்டிராவின் மார்க்கட்வாடி கிராமத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் எழுப்பிய மக்கள், மறு தேர்தல் நடத்த ஓட்டுச்சீட்டு முறையில் ஏற்பாடு செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம்…