மகாராஷ்டிரா புதிய முதல்வர் யார்? டிச. 4ம் தேதி தெரியும் என அறிவிப்பு

மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்படுவார், அஜித் பவார் டெல்லி செல்கிறார். மகாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்கான போட்டியில் தேவேந்திர ஃபட்னாவிஸ் முன்னிலையில் உள்ளார்.மகாராஷ்டிராவில் முதல்வரின்…

டிசம்பர் 2, 2024