விக்கிரமங்கலம் அருகே அரசமரத்துப்பட்டி மந்தை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
சோழவந்தான்: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், எரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது.…