மணிமேகலை விருது பெற மகளிா் குழுக்கள், விண்ணப்பிக்கலாம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் மகளிா் குழுக்கள், கூட்டமைப்புகள் தமிழக அரசின் மணிமேகலை விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என்று  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் .தா்ப்பகராஜ் வெளியிட்டுள்ள செய்தி…

ஏப்ரல் 21, 2025