மந்திராலயத்திற்கு தனியாக வரும் பக்தர்கர்களுக்கு ரூம் கிடையாது
மந்த்ராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்திற்கு தனியாக யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், மடாலயம் உட்பட அருகிலுள்ள இடங்களில் தங்குமிடங்களைப் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல்…