சேத்துப்பட்டு வட்டத்தில் மனுநீதி நாள் முகாம் : ஆட்சியர் பங்கேற்பு..!
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் பெரணமல்லூர் அடுத்த கோழிப்புலியூர் கூட்ரோடு பகுதியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். செய்யாறு சார்…