மாசி மாத பௌர்ணமி கிரிவலம் : குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்

திருவண்ணாமலையில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலையில் மாசி மாத…

மார்ச் 14, 2025