திருவண்ணாமலை மாவட்டத்தில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது கீழ்பென்னாத்தூரில் நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள்…

மார்ச் 5, 2025