முசரவாக்கத்தில் மயிலார் திருவிழா: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் கிராமத்தில் அடைஞ்சியம்மன், கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் மயிலார் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான…

ஜனவரி 22, 2025