நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 16ம் தேதி முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு வருகிற 16ம் தேதி கோமாரிநோய் தடுப்பூசிப்பணி துவங்க உள்ளது. மொத்தம் 2.98 லட்சம் கால்நடைகளுக்கு இத்தடுப்பூசி போடப்பட உள்ளது. இது குறித்து…