திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்ஜிஆர் நினைவு தின நிகழ்ச்சிகள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த தமிழக முதல்வருமான எம்.ஜி.ஆரின் 37-வது ஆண்டு நினைவு தினம்) அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும்…