திருவண்ணாமலை மாவட்டத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்..!
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி சேத்துப்பட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் சின்னய்யா தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.…