இந்தியாவில் 300 கோடி டாலர் முதலீடு செய்யும் மைக்ரோசாஃப்ட்..!
இந்தியாவில் 300 கோடி டாலரை முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா தெரிவித்துள்ளார். செய்யறிவு தொழில்நுட்பம் குறித்து மைக்ரோசாஃப்ட் சார்பில் பெங்களூருவில்…