பால் உற்பத்தியாளர்கள் பசும்பாலுக்கு விலை உயர்த்த ஆர்ப்பாட்டம்..!

உசிலம்பட்டி: பொங்கலுக்கு போனஸ், பசும்பாலுக்கு 10 ரூபாய் உயர்த்த கோரி கறவை மாடுகளுடன் உசிலம்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது: தமிழ்நாடு முழுவதும் பால்…

ஜனவரி 7, 2025