உசிலம்பட்டி அருகே டெம்போ வேன் தீப்பிடித்து எரிந்தது..! மருத்துவ பொருட்கள் சேதம்..!

உசிலம்பட்டி. உசிலம்பட்டி அருகே மருத்துவ மூலப்பொருட்கள் ஏற்றி வந்த டெம்போ வேன் நடு ரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே…

ஜூன் 5, 2025