கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில், நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்து தெரிவித்த அமைச்சர் காந்தி
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். தமிழக…