சலுகைகளை உடனுக்குடன் பெற்று தரும் கலசப்பாக்கம் எம்எல்ஏ: அமைச்சர் பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சா் எ.வ.வேலு நுழைவு வாயில் திறந்து வைத்து  920 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.…

டிசம்பர் 26, 2024