தங்கையிடம் தவறாக நடக்க முயன்றவரை கத்தியால் குத்திய 16 வயது அண்ணன் கைது..!

நாமக்கல்: தங்கையிடம் தவறாக நடந்து கொண்டவரை, கத்தியால் குத்திய 16வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், என்.புதுப்பட்டி அடுத்த வீரியம்பாளையம்…

மே 24, 2025