கப்பலூர் தொழிற்பேட்டையில் மியாவாக்கி காடுகள் உருவாக்கும் திட்டம்..!
திருமங்கலம்: திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டை தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் பேட்டையாக திகழ்கிறது. இதன்மூலம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். கப்பலூர்…