புதுச்சத்திரம் அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம் : எம்எல்ஏ ராமலிங்கம் நேரில் சந்தித்து ஆறுதல்..!

நாமக்கல்: புதுச்சத்திரம் அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். எம்எல்ஏ ராமலிங்கம் அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம்…

ஜனவரி 5, 2025