புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய செங்கம் எம்எல்ஏ

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர் இந்நிலையில் செங்கம் தொகுதியில்…

டிசம்பர் 5, 2024