கலசப்பாக்கம் அருகே புதிய காவல் நிலையம், திறந்து வைத்த அமைச்சர் வேலு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த ஆதமங்கலம்புதூா் கிராமத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணை…