மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு: எம்.பி. தகவல்..!

நாமக்கல்: மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு ஆண்டு 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி. தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் மோகனூரில்…

நவம்பர் 21, 2024