மோகனூரில் பல அறிஞர்களை உருவாக்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பள்ளிக்கு மூடு விழா : அதிர்ச்சி..!
நாமக்கல் : மோகனூரில் பல்வேறு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், டாக்டர்கள், இன்ஜினியர்கள் போன்ற அறிஞர்களை உருவாக்கிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு விரைவில் மூடு விழா நடைபெறுகிறது.…