தென்காசியில் வேலைவாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி : நடவடிக்கை கோரி தர்ணா..!

தென்காசியில் இணையதள நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் ரூபாய் மோசடி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சியில் அலுவலகம் முன்பாக குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்…

டிசம்பர் 9, 2024