நாமக்கல்லில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி எம்.பி., வழங்கல்..!
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறøதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ராஜேஷ்குமார் எம்.பி. வழங்கினார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீசில் மக்கள் குறைதீர்க்கும்…