‘அதானி விவகாரம், பெஞ்சல் புயல்’ விவாதிக்க அனுமதி இல்லை : எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு..!
அதானி விவகாரம் குறித்தும் தமிழகத்தை தாக்கிய பெஞ்சல் புயல் பாதிப்பு போன்றவை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் இண்டியா கூட்டணியை சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.…