உசிலம்பட்டியில் திருவேங்கடப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விழாவுக்கு முகூர்த்தக்கால்..!
உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டியில் பழைமையான திருவேங்கடப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா 28 ஆண்டுகளுக்கு பின்பு முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இந்து அறநிலையத்…