கொடநாடு கொலை கொள்ளை வழக்கு: எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க ஐகோர்ட் அனுமதி
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா…