சூறைக்காற்றுடன் பலத்த மழை முருங்கை,பப்பாளி மரங்கள் சேதம்..! இழப்பீடு கோரும் விவசாயிகள்..!

உசிலம்பட்டி: மதுரை,உசிலம்பட்டி அருகே மழைக்கு முன் வீசிய சூரைக்காற்றின் காரணமாக 700 பப்பாளி மரங்கள், 50 முருங்கை மரங்கள் ஒடிந்து விழுந்து சேதமடைந்த சம்பவம் விவசாயிகளிடையே சோகத்தை…

மே 5, 2025