அண்ணாமலையார் கோயிலில் இசையமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம்..!
திருவண்ணாமலை மகான் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் இசை அமைப்பாளர் அனிருத் சுவாமி தரிசனம் செய்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கும், கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சேஷாத்திரி…