திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி…