செங்கல் சூளையில் மர்மமாக குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு..! 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.!

திருவள்ளூர் மாவட்டம், தாமரைப்பாக்கம் அடுத்தமேல் கொண்டையார் கிராமப் பகுதியில் தனியார்க்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த சுமார் 300.க்கு மேற்பட்ட தொழிலாளிகள் குடும்பத்துடன்…

ஜனவரி 21, 2025