காஞ்சிபுரம் நகரீஸ்வரர் கோயில் மண்டல அபிஷேகம் நிறைவு நாளில் 108 சங்காபிஷேகம்..!
தேசமெல்லாம் புகழ்ந்தாடும் முக்தி தரும் ஏழில் காஞ்சி மாநகரம் ஒன்றாகும். இம்மாநகரில் பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஐந்து மற்றும் புராண சிறப்படைய சிவாலயங்களும் அதிகளவில் உள்ளது. அவ்வகையில்…