நைனாமலை கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கும் பணி: கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு..!
நாமக்கல்: நாமக்கல் அருகே, நைனாமலை வரதராஜபெருமாள் கோயிலுக்கு ரூ. 30 கோடி மதிப்பில் மலைப்பாதை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல்…