நாமகிரிப்பேட்டையில் உழவர் நல ஆலோசகர்கள் கலந்தாய்வு கூட்டம்..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பஞ்சாயத்து அளவிலான உழவர் நல ஆலோசகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஒவ்வொரு…