நாமக்கல், திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் 24ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 21, 2025