நாமக்கல் புத்தக திருவிழாவிற்கு 48 ஆயிரம் பேர் வருகை, ரூ.45 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை
நாமக்கல் புத்தகத்திருவிழாவிற்கு மொத்தம் 45 ஆயிரம் பேர் வருகை புரிந்தனர். ரூ. 45 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளர். நாமக்கல் நகரில் மாவட்ட…