நாமக்கல்லில் பஸ் ஸ்டாண்ட் இடமாற்றியும் போக்குவரத்து நெருக்கடி: தீர்வு காண அதிகாரிகள் ஆய்வு
நாமக்கல் பஸ் ஸ்டாண்டை, முதலைப்பட்டி பகுதிக்கு இடமாற்றம் செய்தபின்பும், நாமக்கல்லில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதைக் குறைப்பது குறித்து, ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.…