மத்திய அமைச்சரை பதவி நீக்கம் செய்யக் கோரி நாமக்கல் கலெக்டரிடம் காங்கிரசார் மனு..!

நாமக்கல் : அம்பேத்கார் குறித்து விமர்சனம் செய்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்யக்கோரி, நாமக்கல் கலெக்டர் ஆபீசில் காங்கிரசார் மனு அளித்தனர். பார்லிமென்ட்டில்…

டிசம்பர் 24, 2024