நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் விரைவில் அமைக்கப்படும்: நீதிபதி தகவல்..!
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் மாவட்ட நுகர்வோர் கவுன்சில் அமைக்கப்படும் என மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ் பேசினார். நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், தேசிய…