டூ வீலரின் ஒரிஜினல் சான்றிதழ் தராத ஏஜென்சி : வாடிக்கையாளருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு..!
நாமக்கல்: வாகனத்தின் அசல் பதிவு சான்றிதழை தர மறுத்த டூ வீலர் ஏஜென்சி, வாடிக்கையாளருக்கு, ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என, நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றம்…