நாமக்கல் பொங்கல் விழா போட்டியில் ருசிகரம் : கயிறு அறுந்ததால் தலைகுப்புற விழுந்த மேயர்..!

நாமக்கல் : நாமக்கல் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கயிறு இழுக்கும் போட்டியில், கயிறு அறுந்ததால் மேயர், துணை மேயர் ஆகியோர் தலைகுப்புற விழுந்தனர்.…

ஜனவரி 12, 2025