நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 4,349 மூட்டை பருத்தி ரூ. 1.25 கோடிக்கு ஏலம் மூலம் விற்பனை..!
நாமக்கல்: நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.25 கோடி மதிப்பிலான, 4,340 மூட்டை பருத்தி விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில், நாமக்கல் வேளாண்மை…