தேர்ச்சி சதவீதம் குறைவான அரசு பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்
தேர்ச்சி சதவீதம் குறைவாக உள்ள அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு பிளஸ்…