மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 7.06 லட்சம் நலத்திட்ட உதவி: கலெக்டர் வழங்கல்..!
நாமக்கல் : நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் ரூ. 7.06 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். நாமக்கல் கலெக்டர் ஆபீசில், மக்கள் குறைதீர்க்க்கும்…