நாமக்கல் நகரில் இன்றும் நாளையும் குடிநீர் சப்ளை இருக்காது: கமிஷனர்

நாமக்கல் நகரில் இன்றும் நாளையும் குடிநீர் சப்ளை இருக்காது, என மாநராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். இது குறித்து நாமக்கல் மாநகராட்சி, கமிஷனர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:…

டிசம்பர் 17, 2024