அரபு நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி விரைவில் சீரடையும்: ஏற்றுமதியாளர்கள் தகவல்

நாமக்கல்லில் இருந்து அரபுநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி விரைவில் சீரடையும் என முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு முட்டை மற்றும் கோழிப்பண்ணை பொருட்கள் ஏற்றுமதியாளர்கள்…

டிசம்பர் 20, 2024