ஓமன் நாட்டிற்கு 5 கோடி முட்டை ஏற்றுமதிக்கு நடவடிக்கை: ராஜேஷ்குமார் எம்.பி.க்கு பண்ணையாளர்கள் பாராட்டு
ஓமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, அந்த நாட்டின் கட்டுப்பாட்டால் இறக்கு முடியாமல் இருந்த சுமார் 5 கோடி முட்டைகளை இறக்குவதற்கு ஏற்பாடு செய்த ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமாருக்கு…