போதையில் இருந்து வளரும் இளைம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை: நாமக்கல் ஆட்சியர்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், பள்ளி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நாமக்கல் காவல்…